அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்!

keerthi
0

 



உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44 வது போட்டி முற்பகல் 10.30 அளவில் இடம்பெறவுள்ளது.

எனினும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர் தரப்பில் பங்களாதேஸ் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top