பொன்னலை தெற்கு ரசிகர்களினால் புரட்சிக் கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி..!!

tubetamil
0

தென்னிந்திய சினிமாவின் மூத்த புரட்சிகர நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மறைவினை முன்னிட்டு


பொன்னலை தெற்கு ரசிகர்களினால் கண்ணீர் அஞ்சலி 28.12 செலுத்தியுள்ளனர்.

தமிழருக்காக தனது உயிர் உள்ளவரை பாடுபட்ட புரட்சிக் கலைஞருக்கு  கண்ணீர் அஞ்சலியினை பேனர்கள் மூலம் செலுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top