சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மனம் கலங்கி நின்ற அம்மா பாடல் .
இந்த பாடலை பாடியவர் செந்தில் கணேஷ், பாடலுக்கான வரிகளை படைத்தவர் மணலாறு SR .சிவா மற்றும் இசையமைப்பாளர் சிவா பத்மயன் அவர்கள் ஆவார். இப்பாடல் தாயை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணமாக வெளிவந்திருக்கிறது.
எனது அம்மா நம்மை வளர்ப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்களை சிலவற்றை எழுத்தாக கொண்டு வந்துள்ளேன் என தயாரிப்பாளர் மணலாறு SR.சிவா குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.