போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீளவும் விளக்கமறியலில்..!!

tubetamil
0

 போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பிற மதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top