கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடை உத்தரவு..!!

tubetamil
0

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழிற்சங்கங்களினால் நாளை (28) திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top