நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்- யார் யார் பாருங்க

keerthi
0

 



டிசம்பர் 1ம் தேதி நிலீஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. 

செப் ஆக நினைக்கும் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்துள்ள பெண் எப்படி தனது வீட்டை சமாளித்து சைவம், அசைவம் என கலக்குகிறார் என்பதே கதையின் முக்கிய கருவாக உள்ளது. 

இப்   படமும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில்      பிக்பாஸ் பிரபலங்களான பூர்ணிமா மற்றும் சோம் இருவரும் நடித்துள்ளனர். 

அத்அதோடு வர்களின் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top