வெட் வரியில் இருந்து சில பொருட்கள் நீக்கம்..!!

tubetamil
0

 பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வெட் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி மாவு, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் எம்புலன்ஸ் சேவை ஆகியவற்றுக்கு வெட் வரி அறவிடப்பட மாட்டாது என தெரிவித்தார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top