ஜாஎல பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்..!!

tubetamil
0

 ஜாஎல – ஏக்கல பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கொழும்பு, கம்பஹா மற்றும் நீர்கொழும்பில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top