இலங்கை முதலீட்டு சபைக்கும் சீன கல்வி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம்

Janu
0

 

 இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறி கொண்டிருக்கின்றதா சீன மக்கள் குடியரசு? - Roar  Tamil

 பசுமை திட்டமிடல் வலயங்களை உருவாக்குவதற்கு சீன கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முதலீட்டு வலயங்களும் பசுமை முதலீட்டு வலயங்களாக மாற்றப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும்  இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

 மேலும் , அடுத்த வருட இறுதிக்குள், சீன கல்வி நிறுவனத்தின் மூலம் மூன்று முதலீட்டு வலயங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பசுமை திட்டமிடல் வலயங்களாக மாற்றப்படும் எனவும்  இலங்கை முதலீட்டு சபை  குறிப்பிட்டுள்ளது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top