சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியில்..!!

tubetamil
0

சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

தேசிய கொடி எற்றப்பட்டு கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இன்றைய நாள் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது.
Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top