அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.
இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை திங்கட்கிழமை (19 ) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.