நடிகை ஒருவர் வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் பல புதுமுக இயக்குனர்களுக்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். பொதுவாக நடிகைகளை பற்றி பல்வேறு விஷயங்களை கூறிவரும் பயில்வான் இப்போது சிம்பு பட நடிகை பற்றி கூறியிருக்கிறார்.
அதாவது தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் சோனியா அகர்வால். இவர் செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, கோவில் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இயக்குனர் செல்வராகவனை திருமணம் செ
ய்து கொண்ட நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து சோனியா அகர்வாலுக்கு சினிமாவிலும் பட வாய்ப்பு இல்லாமல் போயிற்று. இதனால் சோனியா அகர்வால் மும்பை சென்று விட்டாராம்.இப்போது சென்னைக்கு வந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சோனியா அகர்வால் பற்றி பயில்வான் கூறுகையில் இப்போது அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் வராமல் இருப்பதால் புதிய இயக்குனர்களை வீட்டுக்கு வரவழைக்கிறாராம்.
அவர்களுக்கு சரக்கு ஊற்றி கொடுத்து சான்ஸ் கேட்டு வருகிறாராம். இயக்குனர்களோ சோனியா அகர்வாலின் பணத்தில் நன்றாக கொடுத்துவிட்டு வாய்ப்பு தருவதாக டாட்டா காட்டி விடுகிறார்களாம். அவரது முன்னாள் கணவர் செல்வராகவனும் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை.