கரைச்சி பிரதேச சபை செயலாளர் மாற்றம்..!!

tubetamil
0

 கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை செயலாளாளராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி விவேகாநந்தா நகர பகுதியை சேர்ந்த செல்வகுமார் கடந்த காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நாளை புதன் கிழமை கடமைகளை பொறுப்பு ஏற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top