ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா..??

tubetamil
0

 எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என்றும், இந்த சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.


இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது.

இந்த நிலையில் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு வட அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top