புஞ்சி பொரளையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்
.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட இரு மாணவர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.