பேரனுக்கு தாத்தா அளித்த சிறிய ரக முச்சக்கர வண்டி பரிசு..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஐயா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.

பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட வைக்க முயற்சிக்கவில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார் ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோல்ட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கிய ஐயாவை பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top