எரிபொருள் விலையில் திருத்தம்..!!

tubetamil
0

 தற்போதுள்ள எரிபொருள் விலையை மார்ச் மாதம் வரை தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்


தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top