73 வயது மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்...!

keerthi
0

 


மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 65 வயது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்தனர். 

அத்தோடு   உயிரிழந்தவர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த எ. எ.ரி. சிறிசேன என்ற 73 வயதுடைய நபராவார்.

இவர், தனது வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், 

அத்தோடு    இவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இவர் பலமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top