தென்னிந்திய திருச்சபை வன்னிப் பிராந்திய ஈஸ்டர் இன்னிசை ஆராதனை இன்று இடம்பெற்றது..!!

tubetamil
0

 தென்னிந்திய திருச்சபை வன்னிப் பிராந்திய ஈஸ்டர் இன்னிசை ஆராதனை இன்று இடம்பெற்றது.

குறித்த வழிபாடு சிரேஸ்ட ஊழியர் வணபிதா குகனேஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 3 மணியளவில் ஆரம்பமானது.

இதன் போது, முறிகண்டி, பாரதிபுரம், விசுவமடு, மாங்குளம், முறிப்பு, கிளிநொச்சி தேவாலய பாடகர் குழுக்களால் உயிர்ப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய V. பத்மதயாளன் இறை செய்தியையும், ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.
Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top