உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் இன்று இடம்பெற்றது..!!

tubetamil
0

 உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் இன்று இடம்பெற்றது.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு இடம்பெற்றது.

உயிர்த்த இயேசுவின் சாட்சி பயணம் மெழுகுவர்த்தி ஏந்தி இடம்பெற்றதை தொடர்ந்து வாலிபர்கள் வழிபாட்டை நடத்தினர்.

தொடர்ந்து, சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top