2025 வரை சனியின் பிடியால் மூழ்கப்போகும் ராசிகள்..!

tubetamil
0

 2024 ம் ஆண்டு கனிபகவானின் ஆண்டாக கருதப்படம் நிலையில் இது 2025 வரை தொடரும் என ஜோதிடத்தின் மூலம் கூறப்படுகின்றது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அந்த வகையில் 2025 வரை சில ராசிகள் கனி பகவானின்படியில் இருக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கினிபகவானின் பிடியில் இறுக்கமாக பிடிக்கப்போகும் ராசி மகர ராசிக்காரர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எதிர்களால் உங்களுக்கு சங்கடங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது குடும்பத்தினரிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்களில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகலாம்.

காதல் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படக்கூடும். எனவே இந்த கால கட்டத்தில் கோபத்தை கட்டுபடுத்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

சனி பகவான் பயணம் செய்யும் ராசி நீங்கள்தான். திருமண வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.


முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடன் சிக்கல்களால் மன உளைச்சல்கள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க கூடியவர்கள் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

பின்வரும் காலங்களில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களால் உங்களுக்கு மன அமைதி இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

உங்கள் ராசியை 2025 வரை சனிபகவான் ஆட்டிபடைக்க போகிறார். வியாபாரம் தொடங்குவதற்கான காலமாக இது இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.


புதிய வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய பிரச்சனைகள் உங்கள் தொழிலில் வந்து கொண்டே இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top