றீ(ச்)ஷாவில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் மாங்காய்கள்..!

tubetamil
0

 கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது சந்தைக்கு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு உட்பட பல விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறித்த பண்ணையில் பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட மாம்பழங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top