அதுருகிரிய துப்பாக்கிச்சூடு.!

tubetamil
0

 அதுருகிரியவில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் சிசிடிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.


அதுருகிரி, ஒருவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனும் 'கிளப் வசந்த' என்பவரும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகியான கே. சுஜீவாவும் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top