வலயத்தில் முதலிடம் பெற்ற வயாவிளான் மத்திய கல்லூரி முதலிடம்..!!

tubetamil
0வலிகாமம் வலய 16 வயது பிரிவின் ஆண்களுக்கான உதை பந்தாட்டப் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


இந்த போட்டியானது முதலில் கந்தரோடை ஸ்கந்தவரோதியா கல்லூரியை 05-0 என்ற கோல் கணக்கிலும் மானிப்பாய் இந்து கல்லூரியை 02-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது. இறுதிப் போட்டியில் இளவாலை கென்டிக்ஸ் கல்லூரியுடன் இடம்பெற்று 03-01 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.இந்த வயாவிளான் வீரர்களே அண்மையில் துபாயில் இடம் பெற்ற உதை பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பாடசாலை சமூகத்துக்கு பெருமை தேடித்தந்ததும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top