ஜெயம் ரவி- ஆர்த்தி குடும்பத்தில் விளையாடிய நடிகை..!

tubetamil
0

   ஜெயம் ரவி- ஆர்த்தி குடும்பத்தை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகையொருவர் தான் விளையாடினார். என சபிதா ஜோசப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் சினிமாவிற்கு வந்த காலம் முதல் யாரையும் போட்டிக்கு இழுத்து கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கிறார்.

ரவி நடித்த “ஜெயம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்ட பின்னர் ரொமான்டிக் காதல் காட்சிகள் கொண்ட படங்களில் தேடி தேடி நடித்தார்.

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஆரவ் , அயான் இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்த செய்தியை தொடர்ந்து ஜெயம் ரவி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன்படி, ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட விவாகரத்திற்கு காரணம் நடிகை குஷ்பு தான் என பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.


அதில், “ ஜெயம் ரவி- அப்பாவுக்கு ஆர்த்தியை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை. குஷ்பூவுக்கும் ஜெயம் ரவி மாமியாருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

இவர்கள் இருவரும் திட்டமிட்டு பார்ட்டி ஒன்றில் ஆர்த்தியை ஜெயம் ரவி மீது தள்ளிவிட்டு காதலை உருவாக்கியுள்ளனர். ஜெயம் ரவி - ஆர்த்தி சேர்வதற்கு குஷ்பூ தான் முக்கிய காரணம்..” என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top