விஜய் டபுள் ரோலில் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு ரோல்களில் விஜய் நடித்துள்ளார்.
மகன் ரோலில் இளமையாக தெரிய VFX மூலமாக De-aging செய்து இருந்தனர். GOAT பட ட்ரெய்லரில் விஜய் இளமையான லுக்கில் வந்தது அதிகம் வரவேற்பை பெற்று இருந்தது.
GOAT படத்தில் அஜித் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து ரசிகர் ஒருவர் வடிவமைத்து இருக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
வயதான லுக், இளமையான லுக் என அஜித்தின் இரண்டு தோற்றமும் அந்த போஸ்டரில் இடம்பெற்று இருக்கிறது. இதோ..