முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பெற்றெடுத்த போலீசார்....!

tubetamil
0

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தபோது  அங்கு சென்றிருந்த மருதங்கேணி போலீசார் துண்டுப்பிரசுரங்களை பறித்தடுத்துள்ளனர்.


இதனால் மருதங்கேணி பொலீஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் பொலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மருதங்கேணி பகுதியில் சிலமணி நேரம் பரப்பு ஏற்பட்டிருந்தது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top