ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்து தொடருக்காக வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்தநடராஜா தலைமையிலான சிலர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா புறப்பட்டு சென்றனர்.
ஜெனீவா கூட்டத் தொடரில் பங்குபெற்ற சென்ற வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்!
September 09, 2024
0
Tags
Share to other apps