இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோதுமை தவிடுத் துகள்கள் ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைமுறைக் குறிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதகோதுமை தயாரிப்புகளின் போது எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20 சதவீதம் தவிடாக அகற்றப்படுகின்றது.
இவ்வாறான தவிடுகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.