லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு..!

tubetamil
0

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தநிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Sri Lankans In Lebanon

தற்போதைய போர் சூழ்நிலையால் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top