நாட்டில் அக்கறையுள்ள சிங்கள மக்களும் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளர் அலுவலகத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்து அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.