சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் இருந்து 2வது சிங்கிள் பாடல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பாவை இழந்த சிவகார்த்திகேயனின் ஹீரோடா மொமண்ட்.. கேட்கும்போதே புல்லரிக்க்கின்றது.
குறித்த இதேவேளை உலக நாயகன் கமல்ஹாசன் இளம் நடிகர்களின் படங்களை தயாரிக்க முன் வந்து சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், சிம்புவின் படம் பெரிய பட்ஜெட் என்பதால் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்த நிலையில், வரும் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
கமல்ஹாசனை வைத்து முதல் 5 சீசன்கள் பிக் பாஸ் ஷோவை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியை வைத்து படம் பண்ணலாம் என நினைத்த கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், சாய் பல்லவியை வைத்து ஒரு ரியல் ஸ்டோரியை படமாக்க அனைத்து வசதிகளையும் ராஜ்குமார் பெரியசாமிக்கு செய்துக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவுக்கு சில பிரத்யேக ராணுவ இடங்களில் அமரன் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.