கங்குவா திரைப்படம் எப்படி இருக்கிறது - வெளியான முதல் விமர்சனம்!

tubetamil
0

 சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் பாதி தியோல், தீஷா பதானி, ஜகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் என பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படதின் முதல் விமர் சனம் தற்போது வெளியாகியுள்ளது.



ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.


அந்த விமர்சனத்தில்  கங்குவா படத்தின் 100 % வெற்றி என்பது போல் டுவிட் போட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top