மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்

tubetamil
0

 மட்டக்களப்பில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தில் கொழும்பு நோக்கி  பயணித்த புகையிரதம் ஒன்று மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 



இந்த சம்பவமானது, நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.


இதன்போது ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியை சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.


மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top