சூர்யாவின் 45 யில் இணைந்த முன்னணி நடிகை!

tubetamil
0

 எதிர்வரும்  நவம்பர் 14ம் திகதி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் கங்குவா வெளியாகிறது.



இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, சூர்யா 45 படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த இதேவேளை கங்குகுவா திரைப்படத்தில்  திஷா பாட்னிக்கு பதிலாக ந்த படத்தில் முதலில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top