நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினரும் கருது வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டுள்ளார்.
கங்குவா படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியர், அவரை பாஸ் என்று தான் எப்போதும் அழைப்பேன். தற்போது துணை முதலமைச்சர் ஆகிவிட்டார்.
லயோலாவில் இன்னொரு நண்பர் ஒருவர் புதிய பாதை போட்டு புதிய பயணத்திற்காக வருகிறார், அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொல்லியுள்ளார்.
இந்நிலையில் தமிழசினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜ, மற்றும் சூர்யா ஆகியோரும் இணைந்து நிவ்ருக்கு நேர், மற்றும் பிரெண்ட்ஸ் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.