இலங்கையில் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாக கொண்டே இடம்பெறவுள்ளது.
குறித்த இதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.