இந்தியில் எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்றார் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோட்வானி நடிகர் விஜயின் வேலாயுதம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
இவ்வாறு தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த ஹன்சிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது காதலரான சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்ததுடன், இவர்களது திருமணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூர் அருகே உள்ள முண்டோட்டா என்கிற 450 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த அரண்மனையில் இடம்பெற்றது.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா தனது கணவருடன் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேச புகைப்படங்களை அவர்வெளியிட்டு இருகிறார்.
வீடு பிரம்மாண்டமாக எப்படி இருக்கு என பாருங்க.