அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பன்றியுடன் இருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பறவை காய்ச்சல் வைரஸ், 2020 ஆம் ஆண்டு முதல் பறவைகள் மத்தியில் வேகமாக பரவியாமை குறிப்பிடத்தக்கது.