வர்த்தகர் ஒருவரது வீட்டில் துப்பாக்கி சூடு!

tubetamil
0


மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்றியதினம் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top