சக்திமான் சீசன் 2 ஆரம்பம் - வயதான தோற்றத்தில் 90s சூப்பர்ஹீரோ...!

tubetamil
0

 90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது சக்திமானாக தான் இருக்கும்.



அந்த கால கட்டத்தில் எல்லோரையும் கவர்ந்த சூப்பர்ஹீரோ தொடர் சக்திமான். அதில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார்.



தற்போது நடிகர் முகேஷ் கண்ணாவுக்கு 66 வயதாகிறது. தற்போது சக்திமான் 2ம் சீசன் எடுக்கும் பணிகளில் அவர் இறங்கியுள்ளார்.


தற்போது அதற்கான ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. வயதான தோற்றத்தில் சக்திமான் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top