பொதுத் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேட்பாளர்கள் தவிர, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 325 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.