பொதுத் தேர்தலை கண்காணிக்க 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

tubetamil
0

 எதிர்வரும் பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.



அத்துடன் ஏற்கனவே ரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.


தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் உட்பட எட்டு நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள் குழுவும் இலங்கைக்கு வரவுள்ளனர்.


 இதேவேளை, தேர்தல் பிரசார காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுவதாக தேர்தல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top