கொழும்பு, தாமரைக் கோபுரத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு - ஆண் ஒருவர் காயம்!

tubetamil
0

 கொழும்பு,தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top