இந்த வாரம் பிக்பாஸ் தமிழில் 'நீயும் பொம்மை நானும் பொம்மை!' போட்டியில் பரபரப்பு!

tubetamil
0

இந்தவாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வாரம், நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது.




 

கடந்த டந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த டாஸ்க் தொடங்கிய நிலையில் இன்று வெளியேறிய போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை தடுக்கலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.


இவ்வாறான நிலையில் , ரயான், ஜெஃப்ரி மற்றும் ரானவ் மூவரும் ஒரு பொம்மைக்காக போட்டியிட்டனர். அப்போது ரயான் மற்றும் ரானவ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அதுவே அடிதடியாக மாறிவிட்டது.



இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடித்த நிலையில், உடனடியாக பக்கத்தில் இருந்த மற்ற போட்டியாளர்கள், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தா முற்பட்ட போதும் கூட  இருவரும் அடக்குவது போல் தெரியவில்லை. இது குறித்து இன்று promo ஒன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/i/status/1861975886234603860




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top