யாழில் குப்பை போடுபவர்களை துப்பறிய வீதிகளில் பொருத்தப்பட்ட CCTV காமராக்கள்!

tubetamil
0

யாழில் வீதியில் குப்பை போடுபவர்களை கண்டறிய  CCTV காமராக்கள் 24 மணித்தியால கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடடர்பில் மேலும்  யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில், வீதி ஓரங்களில் பொதுமக்களால் வீசப்படும் குப்பைகளை கட்டுப்படுத்த அந்தப்பகுதிகளில் CCTV காமராக்களை பொருத்தி யாழ் மாநகரசபை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top