அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப்..!

tubetamil
0

 அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.



இந்நிலையில் ல் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்ட்டுள்ளனர்.



அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றுள்ளதுடன் கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றுள்ளார்.


 அதனடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  


அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றமாய் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top