இதுவரை வெளியான வாக்கு பதிவு விபரங்கள்!

tubetamil
0

 பத்தாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.



அத்துடன் காலை வேளையில் அதிகளவான மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த இதேவேளை முற்பகல் 10.00 மணிவரையான காலப்பகுதியில்,


கொழும்பில் 20 வீத வாக்குகளும், களுத்துறையில் 20 வீத வாக்குகளும், நுவரெலியாவில் 20 வீத வாக்குகளும்

யாழ்ப்பாணத்தில் 16 வீத வாக்குகளும், கிளிநொச்சியில் 25 வீத வாக்குகளும்முல்லைத்தீவில் 23 வீத வாக்குகளும், வவுனியாவில் 25 வீத வாக்குகளும், கண்டியில் 20 வீத வாக்குகளும்

பதுளையில் 23 வீத வாக்குகளும், இரத்தினபுரியில் 25 வீத வாக்குகளும், மட்டக்களப்பில் 9 வீத வாக்குகளும், திகாமடுல்லயில் 18 வீத வாக்குகளும், பொலநறுவையில் 23 வாக்குகளும், மொனராகலையில் 14 வீத வாக்குகளும், குருணாகலில் 22 வீத வாக்குகளும், மாத்தளையில் 24 வீத வாக்குகளும்

மாத்தறையில் 10 வீத வாக்குகளும், புத்தளத்தில் 22 வீத வாக்குகளும்

மன்னாரில் 28 வீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 25 வீத வாக்குகளும், கம்பஹாவில் 20 வீத வாக்குகளும், திருகோணமலையில் 23 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top