சிறுத்தை சிவா இயக்கத்திழும் நடிகர் சூர்யாவின் நடிப்பிலும் அதிக பொருட்செலவில் தயாராகி இருக்கும் படம் கங்குவா.
இப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் இன்று செம மாஸாக வெளியாகிவிட்டது.
படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் விமர்சனங்கள் இதோ,
#Kanguva Review:
— திவ்யா முத்துமாரி (@tishyum) November 14, 2024
Positives:
- Suriya 🥵💥🔥👌
- Drama 💥👌
- Action Choreography 🥵🔥
- Bobby Deol 🥵
- BGM and Songs 💥🔥💥🔥
- Dialogues & Elevations 👌
- 2nd Half faceoff Sequence Execution
- Cinematography 💥🥵
- VFX & visuals Top notch👍🧨#KanguvaFromNov14… pic.twitter.com/BOivgxuqAQ
#kanguva - blockbuster 🔥
— MR ram (@Chellappan999) November 14, 2024