கொழும்பிலுள்ள (Colombo) விகாரை ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலத்தை இன்றைய தினம் (22) பொலிசார் மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அநுராதபுரம் - காட்டகஸ்பிடிய பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதுதான் குறித்த நபர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.